கிஹோட்டோ ஹோலோஹான் எதிர் சச்சில்கு மற்றும் மற்றவர்கள் (1992)
July 20 , 2019 2300 days 880 0
கர்நாடகா அரசியல் பிரச்சனை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது வரலாற்றுச் சிறப்புமிக்க 1992 ஆம் ஆண்டின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பான “கிஹோட்டோ ஹோலோஹான் எதிர் சச்சில்கு மற்றும் மற்றவர்கள்” என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு மேற்கோள் காட்டப்பட்டது.
இந்த வழக்கில் நீதிமன்றம் “சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கம்” தொடர்பான பிரச்சினைகளைத் தீர்மானிப்பதில் சபாநாயகருக்கு உள்ள விரிவான அதிகார எல்லையை உறுதி செய்துள்ளது.
10வது அட்டவணையின் மீதான அரசியலமைப்பின் சவாலானது கிஹோட்டோ ஹோலோஹான் வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றத்தினால் தீர்த்து வைக்கப்பட்டது.