March 25 , 2026
2 days
59
- அசாம் அரசு குக்கி ஆயுதமேந்திய குழுக்கள் மற்றும் ஹ்மார் மக்கள் பேரவை-ஜனநாயக அமைப்புடன் அமைதி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.
- மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் இந்த ஒப்பந்தங்கள் தீர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களாக (MoS) கையெழுத்தானது.
- இவை இப்பகுதியில் கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டு வரவும், அமைதி, நிலைத் தன்மை மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தவும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
- குக்கி நலன் மற்றும் மேம்பாட்டுச் சபையில் (KWDC) மற்றும் ஹ்மார் நலன் மற்றும் மேம்பாட்டுச் சபை (HWDC) போன்ற நல வாரியங்கள் அமைக்கப்படும்.
- இந்த ஒப்பந்தம் முன்னாள் போராளிகளின் மறுவாழ்வு மற்றும் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் சமூக-பொருளாதார மேம்பாட்டையும் உள்ளடக்கியது.

Post Views:
59