November 7 , 2021
1388 days
574
- பெஸ்து வரஸ் என அழைக்கப்படும் குஜராத்திப் புத்தாண்டானது நவம்பர் 05 அன்று அனுசரிக்கப் பட்டது.
- இத்தினமானது இந்து நாள்காட்டியில் கார்த்திகை மாதத்தின் பிரதிபத திதியன்று அனுசரிக்கப் படுகிறது.
- சுக்ல பட்சமானது குஜராத்திப் புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
- பெஸ்து வரஸ் என்பது பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடன் தொடர்புடையதாகும்.
Post Views:
574