TNPSC Thervupettagam

குஜராத்தில் ஹரப்பன் சகாப்த சத்திரம்

October 27 , 2025 7 days 60 0
  • குஜராத்தின் கட்ச்சில் உள்ள கோட்டாடா பட்லியில் 4,000 ஆண்டுகள் பழமையான சத்திரம் / கேரவன்செராய் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • இந்த இடம் கிமு 2300-1900 ஆம் காலக் கட்டத்தின் போதான சிந்து சமவெளி நாகரிகத்தினைச் சேர்ந்தது.
  • அகழ்வாராய்ச்சிகளில் வலுவூட்டப்பட்ட சுவர்கள், கோட்டைகள், முற்றங்கள், விலங்கு பாதுகாப்பு அடைப்புகள் மற்றும் பல அறைகள் வெளிக்கொணரப்பட்டன.
  • இந்தச் சத்திரம் ஆனது வணிகர்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் பாதுகாப்பை வழங்கி ஒரு தங்குமிடமாக செயல்பட்டது.
  • மட்பாண்டங்கள், உணவு எச்சங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளிலிருந்து வரும் பொருட்கள் ஆகியவை அடங்கிய கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் வர்த்தக நடவடிக்கைகளைக் காட்டுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்