மூத்த பா.ஜ.க. தலைவர் பூபேந்திரா படேல் அவர்கள் குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.
விஜய் ரூபானி இந்த ஆண்டில் ராஜினாமா செய்த 4வது பா.ஜ.க. முதலமைச்சராவார்.
இவர் கர்நாடக முதல்வர் B.S. எடியூரப்பா, உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் மற்றும் அசாம் முதல்வர் சர்பானந்த சோனோவால் ஆகியோரைத் தொடர்ந்து ராஜினாமா செய்துள்ளார்.