January 30 , 2026
17 hrs 0 min
14
- DRDO அமைப்பானது, 77வது குடியரசு தின அணிவகுப்பில் LR-AShM அதிவேக இழைவியக்க ஏவுகணை அமைப்பை முதன்முறையாக காட்சிப்படுத்தியது.
- இந்த நீண்டதூரத் தாக்குதல் வரம்புடைய கப்பல் எதிர்ப்பு ஏவுகணையானது (LR-AShM) உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒரு மீயொலி வேக இழைவியக்க ஏவுகணையாகும்.
- இது முக்கியமாக இந்திய கடற்படையின் கடலோர பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இது அதிக மதிப்புள்ள எதிரிக் கடற்படை இலக்குகளை அதிக துல்லியத்துடன் தாக்கும் திறன் கொண்டது.

Post Views:
14