TNPSC Thervupettagam

குடும்பக் கட்டுப்பாடு குறித்த தரவு

July 17 , 2020 1771 days 757 0
  • மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகமானது பின்வரும் தரவுகளை எடுத்துக் காட்டியுள்ளது.
  • நாட்டின் 50%ற்கும் மேற்பட்ட மக்கள் தொகையானது 15-49 கருவுறு வயது வரம்பிற்குள் உள்ளது.
  • இந்தியாவின் தோராய பிறப்பு விகிதமானது 21.8(2011)லிருந்து 20(2018) ஆகக் குறைந்துள்ளது.
  • மொத்தப் பிறப்பு விகிதமானது 2.4(2011)லிருந்து 2.2(2018) ஆகக் குறைந்துள்ளது.
  • இளம் பருவப் பிறப்பு விகிதமானது 16லிருந்து 7.9 ஆக, பாதியாகக் குறைந்துள்ளது.
  • தேசியக் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டமானது “அந்த்தாரா” என்ற திட்டத்தின் கீழ் பொதுச் சுகாதார அமைப்பில் உட்செலுத்தக்கூடிய கருத்தடை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்