TNPSC Thervupettagam

குப்பைக்கு உணவு - அம்பிகாபூர்

October 31 , 2025 21 days 140 0
  • சத்தீஸ்கரில் உள்ள அம்பிகாபூர் நகராட்சியானது, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குப்பை உணவகம் (குப்பைக்கு உணவு) என்ற முன்னெடுப்பினை மேற்கொள்கிறது.
  • குடிமக்கள் 1 கிலோகிராம் நெகிழிக் கழிவுகளை வழங்கி உணவினை இலவசமாகப் பெறலாம் அல்லது 0.5 கிலோகிராம் வழங்கி சிற்றுண்டியை இலவசமாகப் பெறலாம்.
  • வேலைவாய்ப்பு மற்றும் குடிமைப் பங்களிப்பை ஊக்குவிக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களால் இந்தத் திட்டம் ஆதரிக்கப்படுகிறது.
  • இந்த முன்னெடுப்பு நகர்ப்புற நிலைத்தன்மையை ஊக்குவித்து, நிலையான மேம்பாட்டு இலக்குகள் 11 மற்றும் 12 ஆகியவற்றின் அடிமட்டச் செயல்படுத்தலை நிரூபிக்கிறது.
  • அம்பிகாபூரின் மாதிரி ஆனது கேரளா மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அதன் பயன்பாட்டினை ஊக்குவித்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்