TNPSC Thervupettagam
January 15 , 2026 7 days 62 0
  • குறுங்கோள் 2025 MN45 ஆனது இதுவரையில் பதிவான அதன் அளவிலான வேகமாகச் சுழலும் குறுங்கோள் ஆகும்.
  • சுமார் 710 மீட்டர் (2,300 அடி) விட்டம் கொண்ட இது ஒவ்வொரு 113 வினாடிகளுக்கும் ஒரு முறை சுழலுகிறது.
  • இந்த குறுங்கோள் செவ்வாய்க் கிரகத்திற்கும் வியாழனுக்கும் இடையிலான முக்கிய குறுங்கோள் மண்டலத்தில் அமைந்துள்ளது.
  • இது வேரா C. ரூபின் ஆய்வகத்தின் LSST (Legacy Survey of Space and Time)  ஒளிப்படக் கருவியிலிருந்து பெறப்பட்ட தரவைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்டது.
  • தீவிரமான சுழற்சி, 2025 MN45 பெரும்பாலான "rubble pile" குறுங்கோள்களைப் போலல்லாமல், திடமான உள் வலிமையைக் கொண்டுள்ளது என்பதைக் குறிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்