குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் துரிதப்படுத்துதல் திட்டம்
July 7 , 2022
1116 days
468
- குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் துரிதப்படுத்துதல் என்ற திட்டத்தைப் பிரதமர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
- மாநிலங்களில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSME) அமலாக்கத் திறன் மற்றும் பரவலை அதிகரிப்பதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- மேலும், தற்போதுள்ள இதற்கானத் திட்டங்களை மேம்படுத்துவது மீதும் இது தாக்கத்தினை ஏற்படுத்துகிறது.
- இது ஆத்ம நிர்பர் பாரத் அபியான் திட்டத்தின் நோக்கத்தினைப் பூர்த்தி செய்யும்.
- இவர் பின்வரும் சில திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.
- ‘முதல் முறையாக ஏற்றுமதி மேற்கொள்ளும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் திறனைக் கட்டமைத்தல்’ திட்டம் மற்றும்
- `பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின்` (PMEG) புதிய அம்சங்கள்.

Post Views:
468