குறைந்த ஆற்றலைப் பயன்படுத்தும் மாற்றக் கூடிய திறன்மிகு சாளரம்
July 21 , 2023 720 days 353 0
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் பலபடிச் சேர்ம இரட்டைப் படிநிலை வலையமைப்புகளை நன்கு பயன்படுத்தித் திரவப் படிகங்களை ஒருசேர்க்கும் ஒரு அற்புதமானத் தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்துள்ளது.
இந்தப் புதுமையான முறை குறைந்த ஆற்றலைப் பயன்படுத்துகின்ற, தேவைக்கேற்ப மாற்றக்கூடிய திறன்மிகுச் சாளரங்களின் உருவாக்கத்தில் மகத்தானத் தாக்கத்தினை வழங்கும்.
இந்த குறைந்த ஆற்றலைப் பயன்படுத்துகின்ற மாற்றக் கூடிய திறன்மிகு சாளரங்கள் என்பது, திரவப் படிகங்களை ஒருசேர்க்கும் ஒரு புதியக் கட்டமைப்பின் அடிப்படையில் உருவாக்கப் பட்டு உள்ளன.