TNPSC Thervupettagam

குறைவான புகையினை வெளியிடும் உயர் ரக மண்ணெண்ணெய்

January 12 , 2023 950 days 437 0
  • பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) நிறுவனமானது, ஜம்முவில் நிலை நிறுத்தப் பட்டுள்ள இந்திய இராணுவத்திற்காக குறைவான புகையினை வெளியிடும் உயர் ரக மண்ணெண்ணெயினை (SKO) அறிமுகப்படுத்தியுள்ளது.
  • உயரமான இடங்களில் அமைந்துள்ள முகாம்களில் உள்ள அறை சூடேற்றிகளில் இவை எரிபொருளாக பயன்படுத்தப்படுவதால் இராணுவத்திற்கு SKO வழங்கப் படுவது இன்றியமையாத ஒன்றாகும்.
  • சாதாரண மண்ணெண்ணெய் ஆனது அதிக உயரத்தில் பயன்படுத்தப்படும் போது, ஆக்ஸிஜன் அளவு மிகக் குறைவாக இருப்பதால் இராணுவ வீரர்களுக்கு உடல்நலக் கேடினை விளைவிக்கும் வகையில் கணிசமான அளவில் புகையை வெளியிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்