குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு வலையமைப்பினை செயல்படுத்துதல்
December 23 , 2022 947 days 382 0
குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு வலையமைப்பினை (CCTNS) செயல்படுத்துவதில் அனைத்து பெரும் மாநிலங்களிலும் ஹரியானா மாநிலக் காவல் துறையானது முதலாவது இடத்தைப் பெற்றுள்ளது.
குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு வலையமைப்பு என்பது ஒருங்கிணைந்த பொதுக் காவல்துறை செயலி (CIPA) எனப்படும் ஒரு முழு அளவிலான திட்டம் சாரா திட்டத்தின் வழியில் உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாகும்.
நாடு முழுவதும் உள்ள 14,000க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களை ஒருங்கிணைத்த ஒரு நாடு தழுவிய இணையவழிக் கண்காணிப்பு அமைப்பினை இந்த அமைப்பு கொண்டுள்ளது.
இந்தத் திட்டமானது தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தினால் செயல்படுத்தப் படுகிறது.