குலாப் புயலானது வடமேற்கு மற்றும் அதற்கு அருகமைந்த மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் கரை கடந்ததைத் தொடர்ந்து ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு இந்திய வானிலைத் துறை சிவப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்து உள்ளது.
குலாப் புயல் என்ற பெயர் பாகிஸ்தான் நாட்டினால் வழங்கப் பட்டதாகும்.
“குலாப்” என்ற சொல்லின் பொருள் ஆங்கிலத்தில் (ரோஸ்) ரோஜாவைக் குறிக்கிறது.