TNPSC Thervupettagam

குல்லாய் குரங்குகளின் கருத்தடைத் திட்டம்

July 4 , 2025 14 hrs 0 min 25 0
  • கேரள மாநிலத்தின் வனத்துறையானது, குல்லாய் குரங்குகளின் அதிகரித்து வரும் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காக என, குல்லாய் குரங்கு (போனட் மக்காக்) குரங்குகளைப் பெருமளவில் கருத்தடை செய்யும் பணியைத் தொடங்க உள்ளது.
  • வனப்பகுதிகளுக்கு அருகில் உள்ள பயிர்கள் சேதமடைவதைவயும் விவசாயிகளுடன் ஏற்படும் மோதலையும் குறைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
  • இந்தக் குல்லாய் குரங்கு ஆனது, 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழான I பட்டியலில் உள்ள இனமாக இருப்பதால், மாநில அரசானது இதற்காக மத்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
  • இந்த முயற்சியானது, மனித-வனவிலங்கு மோதலைச் சமாளிப்பதற்கான 10 அம்சத் திட்டமான ' குல்லாய் குரங்குகளின் கருத்தடைத் திட்டத்தின்' ஒரு பகுதியாகும்.
  • குல்லாய் குரங்கு ஆனது தென்னிந்தியாவில் மட்டுமே காணப்படுகிறது மற்றும் IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் 'எளிதில் பாதிக்கப்படக் கூடிய' ஒரு இனமாகப் பட்டியலிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்