TNPSC Thervupettagam

குளிர்கால ஒலிம்பிக் 2026 முடிவுகள்

March 4 , 2026 12 days 63 0
  • 2026 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் பிப்ரவரி 6 முதல் 22, 2026 வரை இத்தாலியின் மிலன் மற்றும் கோர்டினா டி'அம்பெஸ்ஸோவில் வெற்றிகரமாக நடைபெற்றன.
  • 18 தங்கப் பதக்கங்கள் உள்ளிட்ட மொத்தம் 41 பதக்கங்களுடன் நார்வே பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
  • இதில் அமெரிக்கா மொத்தம் 33 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது, என்பதோடு நெதர்லாந்து 20 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
  • போட்டியை நடத்திய நாடான இத்தாலி, 10 தங்கப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 30 பதக்கங்களை வென்றது.
  • இந்தப் பதிப்பில் ஸ்பெயின், பிரேசில் மற்றும் கஜகஸ்தான் ஆகியவை வரலாற்றுச் சிறப்பு மிக்க தங்களது முதல் அல்லது அரிதான தங்கப் பதக்கங்களை வென்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்