இந்திய இரயில்வேயானது அதிவேகஇரயில்களுக்காக குளிர்சாதன வசதியற்ற படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் அனைத்தையும் குளிர்சாதன வசதி உள்ள பெட்டிகளாக மாற்ற முடிவு செய்துள்ளது.
இந்திய இரயில்வேயானது மணிக்கு 130 கிலோ மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட வேகத்தில் செல்லும் மெயில் மற்றும் விரைவு இரயில்களில் படுக்கை வசதிகளை நீக்க உள்ளது.
மணிக்கு 130 கிலோமீட்டர்வேகத்தில்செல்லும்இதுபோன்றஇரயில்கள்குளிர்சாதனவசதிகளைமட்டும்கொண்டிருக்கும்வகையில்மேம்படுத்தப்படஉள்ளது.