குழந்தைகளுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதற்கான உலகளாவிய நிலை அறிக்கை 2020
June 29 , 2020 1864 days 646 0
இது ஐக்கிய நாடுகள் சபையின் தன்னாளவிலான இது போன்ற முதல் அறிக்கையாகும்.
இந்த அறிக்கையின்படி, 1 பில்லியன் குழந்தைகள் வரை உடல், பாலியல் அல்லது உளவியல் வன்முறைகளால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
இந்த அறிக்கை கீழ்க்கண்டவர்களால் துவங்கப் பட்டுள்ளது,
உலக சுகாதார அமைப்பு
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்
ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் மற்றும்
குழந்தைகளுக்கு எதிரான வன்முறை மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளரின் சிறப்புப் பிரதிநிதி.