TNPSC Thervupettagam

குழந்தைகள் தினம் 2025 - நவம்பர் 14

November 17 , 2025 10 days 72 0
  • பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளை நினைவு கூரும் வகையில் இது ஒவ்வோர் ஆண்டும் அனுசரிக்கப் படுகிறது.
  • ஜவஹர்லால் நேரு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஆவார்.
  • அவர் அறிவியல் மனப்பான்மையை ஊக்குவித்தார் மற்றும் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகங்கள் (IIT), அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் (AIIMS) மற்றும் பல்கலைக் கழக மானியக் குழு (UGC) போன்ற நிறுவனங்களை உருவாக்கச் செய்வதை ஆதரித்தார்.
  • 1946 ஆம் ஆண்டில் அவர் குறிக்கோள் தீர்மானத்தை முன்வைத்தார் என்ற நிலையில் இது அரசியலமைப்பின் அடித்தளமாக மாறியது.
  • அவர் The Discovery of India, Glimpses of World History மற்றும் சுயசரிதை ஆகியவற்றை எழுதினார்.
  • அவர் 1938 ஆம் ஆண்டில் தேசியத் திட்டமிடல் குழுவின் தலைவராக பணியாற்றினார், என்பதோடு இந்தியாவின் ஆரம்ப கால ஐந்தாண்டுத் திட்டங்களையும் அவர் வழி நடத்தினார்.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "For Every Child, Every Right" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்