குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான உலக தினம் - ஜூன் 12
June 14 , 2022 1066 days 438 0
குழந்தைத் தொழிலாளர் மற்றும் மனிதர்களைக் கடத்துதல் ஆகியவை பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்தத் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
இந்தத் தினமானது 2002 ஆம் ஆண்டில் சர்வதேச தொழிலாளர் அமைப்பால் அதிகாரப் பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
2022 ஆம் ஆண்டின் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான உலக தினத்தின் கருத்துரு, "குழந்தைத் தொழிலாளர் முறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உலகளாவிய சமூகப் பாதுகாப்பு" என்பதாகும்.