TNPSC Thervupettagam

குழாய் வழிச் செல்லும் இயற்கை எரிவாயுவில் பசுமை ஹைட்ரஜன்

April 12 , 2022 1213 days 490 0
  • கவாஸ் என்னுமிடத்திலுள்ள தேசிய அனல்மின் கழகத்திற்குச் சொந்தமான குஜராத் எரிவாயு லிமிடெட் நிறுவனத்தின் குழாய்வழிச் செல்லும் இயற்கை எரிவாயுக் கட்டமைப்பில் பசுமை ஹைட்ரஜனை கலக்கும் ஒரு முயற்சியினை தேசிய அனல்மின் கழகம் மேற்கொண்டுள்ளது.
  • இந்த அற்புதமானத் திட்டமானது நாட்டிலேயே இதுபோன்ற முதல் முயற்சியாகும்.
  • இது சமையல் துறையைக் கார்பன் இல்லாத ஒரு துறையாக மாற்றி இந்தியாவினை ஆற்றல் திறனில் தன்னிறைவு அடையச் செய்வதற்கான ஒரு நடவடிக்கையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்