குவாண்டம் வழியான கணினி அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையுடன் கூடிய இணையவெளிப் பாதுகாப்பு
July 16 , 2025 9 days 54 0
MeitY (மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்) ஆனது, "Transitioning to Quantum Cyber Readiness" என்ற தலைப்பிலான ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
CERT-In ஆனது (இந்தியக் கணினி அவசரநிலை பதிலெதிர்ப்புக் குழு) மற்றும் SISA ஆகியவை இந்த முயற்சியில் கூட்டு சேர்ந்துள்ளன.
இது இந்தியாவின் குவாண்டம் வழி கணினி அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கையுடன் கூடிய மிகப் பாதுகாப்பான எண்ணிம உள்கட்டமைப்பிற்கு மாறும் நடவடிக்கைகளை வழி நடத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வெள்ளை அறிக்கையானது, BFSI (வங்கி, நிதி சேவைகள் மற்றும் காப்பீடு), சுகாதாரம் மற்றும் அரசு போன்ற துறைகளுக்கு தெளிவான வழிகாட்டுதலை வழங்குகிறது.
2000 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் இந்தியாவின் இணையவெளி எதிர் நடவடிக்கை முன்னெடுப்புகளை CERT-In தொடர்ந்து வழிநடத்துகிறது.