July 12 , 2020
1836 days
639
- திட எரிபொருளால் செயல்படும் சீனாவின் ஏவு விண்கலனான “குவாய்சோவ் – 11” ஆனது தனது முதலாவது பயணத்தின் போது தோல்வியைத் தழுவியது.
- இந்த விண்கலனானது ஜியுகுவான் செயற்கைக் கோள் ஏவு தளத்தில் இருந்து விண்ணிற்குச் செலுத்தப் பட்டது.
Post Views:
639