TNPSC Thervupettagam

கூகுள் தேடல்கள்

December 13 , 2020 2036 days 858 0
  • கூகுள் இந்தியாவின் ‘இந்த ஆண்டிற்கான தேடல் பிரிவின்படி’, 2020 ஆம் ஆண்டில் கூகுள் இந்தியாவில் மிகவும் தேடப்பட்ட வார்த்தை இந்தியப் பிரீமியர் லீக் என்பதாகும். இது கொரானா வைரஸ் என்ற வார்த்தையைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் மிகவும் தேடப்பட்ட ஆளுமை அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள ஜோ பைடன் ஆவார்.  அவரைத் தொடர்ந்து அர்னாப் கோஸ்வாமி, கனிகா கபூர், கிம் ஜாங் உன் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் அதிக அளவில் தேடப்பட்ட நபர்களாவர்.
  • சர்வதேச அளவில் கூகுள் தேடலில் கொரானா வைரஸ் முதலிடத்திலும் அதற்கு அடுத்த இடங்களில்  தேர்தல் முடிவுகள் மற்றும் கோபே பிரையாண்ட் ஆகியனவும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்