TNPSC Thervupettagam

கூகுள் பணிகள்

August 24 , 2020 1730 days 676 0
  • கூகுள் நிறுவனமானது மெய்நிகர் கல்வித் தளத்தில் கற்பிக்கப்படும் கற்றலை எளிமையாக்குவதற்காக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்காக புதிய கல்விக் கூறுகளை  அறிவித்துள்ளது.
  • இந்த வசதியானது கூகுள் மீட், ஜி சூட் மற்றும் கூகுள் வகுப்பறை போன்ற கூகுளின் அனைத்துப் பொருட்களிலும் கிடைக்க இருக்கின்றது.
  • இந்தப் புதிய கூறு கொண்டுள்ள சில வசதிகள் வரும் மாதங்களில் வெளியிடப்பட உள்ளது. மற்ற வசதிகள் அனைத்தும் இந்த ஆண்டின் இறுதியில் வெளியிடப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்