கூகுள் வரைபடமானது இந்தியாவில் 10 நகரங்களுடன் சேர்த்து ஹைதராபாத்தில் வீதிக் காட்சிச் சேவையை அறிமுகப்படுத்தியது.
கூகுள் வரைபடமானது, ஹைதராபாத்தை சேர்ந்த இரண்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்தச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது பெங்களூர், சென்னை, டெல்லி, மும்பை, ஹைதராபாத், புனே, நாசிக், வதோதரா மற்றும் அகமது நகர் உள்ளிட்ட 10 நகரங்களின் சமீபத்தியப் புகைப்படங்களைக் கிடைக்கச் செய்கிறது.
இது உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து மேற்கூறிய நகரங்களில் 1,50,000 கி.மீ. பரப்பளவின் புகைப்படங்களை வழங்குகிறது.