TNPSC Thervupettagam

கூடுதல் தடுப்பு மருந்தாக கோவோவாக்ஸ்

January 24 , 2023 938 days 413 0
  • இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பானது (DCGI), இந்திய சீரம் நிறுவனத்தின் (SII) கோவோவாக்ஸ் மருந்தினை ஒரு கலப்பு கூடுதல் தடுப்பு மருந்தாக  பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இதற்கு முன்பு, கோவாக்சின் அல்லது கோவிஷீல்ட் ஆகியவற்றின் இரண்டு தவணைகளை செலுத்திக் கொண்டவர்களுக்கு இதைப் பயன்படுத்தலாம்.
  • மூன்றாவது தவணையானது, முந்தையத் தடுப்பு மருந்துகளில் இருந்து வேறுபட்டு இருப்பது ஒரு கலப்பு கூடுதல் தடுப்பு மருந்தாகும்.
  • நோவோவாக்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப பரிமாற்றத்தின் மூலம் கோவோவாக்ஸ் தயாரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்