கெகர்டாக் அவன்னார்லெக் (Qeqertaq Avannarleq)
September 15 , 2021
1370 days
577
- இது கீரின்லாந்து நாட்டின் கடற்கரையில் சமீபத்தில் கண்டறியப்பட்ட சிறிய, மக்கள் வசிக்காத, இதற்கு முன்பு அறியப்படாத தீவாகும்.
- இது தற்போது புவியின் புதிய வடக்குப் பகுதியாகக் கருதப்படுகிறது.
- இதற்கு முன்பாக ஊதாக் எனுமிடம் தான் புவியின் வடக்குப் பகுதியாக அறியப் பட்டது.

Post Views:
577