கேடட் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி 2021
July 25 , 2021
1463 days
669
- இது ஹங்கேரியின் புத்தபெஸ்டில் நடைபெற்றது.
- இந்தியாவின் இளம்வயது மல்யுத்த வீரர்கள் அமன் குலியா மற்றும் சாகர் ஜக்லன் ஆகியோர் புதிய உலக சாம்பியன்களாக உருவெடுத்துள்ளனர்.

Post Views:
669