கேட்பொலி காட்சிப் பதிவுப் பாரம்பரியத்திற்கான உலக தினம் - அக்டோபர் 27
October 30 , 2024 330 days 206 0
இது எதிர்காலச் சந்ததியினருக்காக நமது கேட்பொலி காட்சிப் பதிவு கலாச்சாரப் பாரம்பரியத்தை நன்கு பாதுகாக்க உழைக்கும் தொழில் முறை வல்லுநர்கள் மற்றும் நிறுவனங்களின் அர்ப்பணிப்பு முயற்சிகளை அங்கீகரிக்கிறது.
இந்த நாள் ஆனது 2005 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினால் நிறுவப்பட்டது.
திரைப்படங்கள், ஒலிப்பதிவுகள் மற்றும் ஒளிபரப்புகள் போன்ற கேட்பொலி காட்சிப் பதிவுப் பொருட்களைப் பாதுகாப்பதன் பெரும் முக்கியத்துவத்தை இந்த நாள் நன்கு வலியுறுத்துகிறது.