TNPSC Thervupettagam

கேப்டன் குக்கின் நீண்டகாலமாக தொலைந்து போன கப்பல்

June 22 , 2025 9 days 61 0
  • 250 ஆண்டுகளுக்குப் பிறகு, கேப்டன் ஜேம்ஸ் குக்கின் நீண்ட காலமாக தொலைந்து போன கப்பலான HMS எண்டெவர், அமெரிக்காவில் உள்ள ரோட் தீவின் நியூபோர்ட் துறைமுகத்தின் கடற்கரையில் கண்டறியப்பட்டுள்ளது.
  • முதலில் கிழக்கு ஆஸ்திரேலியாவை அடைந்த முதல் ஐரோப்பியக் கப்பல் (1768-1771) இதுவாகும்.
  • பின்னர் லார்ட் சாண்ட்விச் என மறு பெயரிடப்பட்ட இது 1778 ஆம் ஆண்டில் அமெரிக்க சுதந்திரப் போரின் போது கடலில் மூழ்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்