TNPSC Thervupettagam

கேம்ப்ரிட்ஜ் அகராதி – ஆண்டின் வார்த்தை

December 8 , 2021 1441 days 738 0
  • Perseverance (விடா முயற்சி) என்ற வார்த்தையானது கேம்ப்ரிட்ஜ் அகராதியினுடைய 2021 ஆம் ஆண்டிற்கான வார்த்தையாக தேர்ந்தெடுக்கப் பட்டது.
  • Perseverance என்ற வார்த்தையானது 2021 ஆம் ஆண்டில் 2,43,000 முறை இணைய தளத்தில் பார்க்கப் பட்டது.
  • நாசாவின் Perseverance உலாவி எனும் விண்கலமானது பிப்ரவரி 18 அன்று செவ்வாய்க் கிரகத்தின் மீதான தனது இறுதிப் பயணத்தை மேற்கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்