கேரளாவின் KITE முன்னெடுப்பு
- பொறுப்பான கல்வி தொழில்நுட்பத்தில், கேரள மாநிலத்தின் KITE முன்னெடுப்பினை உலகளாவியச் சிறந்த நடைமுறையாக யுனிசெஃப் அங்கீகரித்துள்ளது.
- கல்வியில் செயற்கை நுண்ணறிவை (AI) நெறிமுறையாக ஒருங்கிணைத்ததற்காக இது தேசிய மற்றும் உலகளாவிய அங்கீகாரத்தை ஈர்த்துள்ளது.
- கேரள உள்கட்டமைப்பு மற்றும் கல்விக்கான தொழில்நுட்பம் (KITE) ஆனது கேரளாவின் பொதுக் கல்வித் துறையின் தொழில்நுட்பப் பிரிவாக செயல்படுகிறது.

Post Views:
15