TNPSC Thervupettagam

கேரளாவில் உள்ள வர்கலா குன்று

September 30 , 2025 3 days 10 0
  • கேரளாவின் வர்கலா குன்று, அதன் அரிய மியோ-ப்ளியோசீன் மணற்கல் மற்றும் செம்புரைக்கல் (லேட்டரைட்) கல் அமைப்புகளுக்காக யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளங்களின் தற்காலிகப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
  • இந்த குன்றில் புதைபடிவங்கள் மற்றும் பண்டைய காலநிலைப் பதிவுகள் உள்ளன என்பதோடு இவை அறிவியல் ரீதியாக விலை மதிப்பற்றதாக இருந்தாலும் புவியியல் ரீதியாக சேதமடையக்கூடியதாக உள்ளன.
  • இது 2,000 ஆண்டுகள் பழமையான ஜனார்த்தன சுவாமி கோயில் மற்றும் சிவகிரி மடம் அருகிலுள்ள ஒரு புனித தலமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்