கேரளா சாகித்ய அகாடமி விருதுகள்
January 30 , 2019
2298 days
703
- 2017 ஆம் ஆண்டிற்கான கேரளா சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- சிறந்த நாவலுக்கான பிரிவில் VJ ஜேம்ஸ் எழுதிய நிரீஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
- வீரன்குட்டியால் எழுதப்பட்ட மின்டப்ராணி ஆனது சிறந்த கவிதையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- அய்மனாம் ஜானின் எத்தரா சாரசாரங்களுடே சரித்ர புஸ்தகம் ஆனது சிறந்த சிறுகதைப் புத்தகத்திற்கான விருதினைப் பெற்றுள்ளது.
Post Views:
703