TNPSC Thervupettagam

கேரள மாணவர்களுக்கான மருத்துவக் காப்பீடு

February 3 , 2026 2 days 42 0
  • இலவசப் பட்டப்படிப்புக் கல்வி மற்றும் பள்ளி மாணவர்களுக்கான காப்பீட்டை வழங்கும் இந்தியாவின் முதல் மாநிலமாக கேரளா திகழ்கிறது.
  • கேரள பட்ஜெட் 2026-27, பள்ளி மாணவர்களுக்காக ஆயுள் மற்றும் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது.
  • இது இந்தியாவின் இத்தகைய முதல் முயற்சியாக இருக்கும்.
  • மாநிலப் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் வருவார்கள்.
  • காப்பீட்டுப் பாதுகாப்பைப் பராமரிக்க மாணவர்கள் அல்லது பெற்றோர்கள் எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்