TNPSC Thervupettagam

கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் 2025

December 10 , 2025 15 hrs 0 min 30 0
  • 5வது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளானது (KIUG 2025) இராஜஸ்தானில் உள்ள ஏழு நகரங்களில் நடைபெற்றது.
  • இதில் சண்டிகர் பல்கலைக்கழகம் 67 பதக்கங்களுடன் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து லவ்லி புரொஃபஷனல் பல்கலைக் கழகம் (78 பதக்கங்கள்) மற்றும் குரு நானக் தேவ் பல்கலைக்கழகம் (72 பதக்கங்கள்) இரண்டாவதாகவும் இடம் பெற்றன.
  • ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஸ்ரீஹரி நடராஜ், உயரம் தாண்டுதல் வீராங்கனை பூஜா சிங், வில்வித்தை வீராங்கனை அதிதி சுவாமி, மல்யுத்த வீராங்கனை மான்சி லாதர் மற்றும் துப்பாக்கி சுடும் வீராங்கனை ஆஷி சௌக்ஸி ஆகியோர் சிறந்த விளையாட்டு வீரர்கள் பட்டத்தினை வென்றனர்.
  • இந்த விளையாட்டுப் போட்டிகள், இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையத்தால், கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்