கேலோ இந்தியா பல்கலைக் கழக விளையாட்டுப் போட்டிகள் 2021
May 7 , 2022 1173 days 585 0
20 தங்கம், 7 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களுடன் ஜெயின் கல்லூரியானது, (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) 2021 ஆம் ஆண்டிற்கான 2வது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில்) வென்றுள்ளது.
லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகமானது, 17 தங்கங்களுடன் இரண்டாவது இடத்தையும், பஞ்சாப் பல்கலைக்கழகம் 15 தங்கப் பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.
சிவா ஸ்ரீதர், 11 தங்கப் பதக்கங்களை வென்று நட்சத்திர நீச்சல் வீரர் என்ற ஒரு பெருமையைப் பெற்றுள்ளார்.