கைது செய்யப்பட்ட மற்றும் காணாமல் போன பணியாளர் உறுப்பினர்களுடன் ஒன்றிணைவதற்கான சர்வதேச தினம் – மார்ச் 25
March 27 , 2020 2092 days 435 0
இது ஒவ்வொரு ஆண்டும் ஐக்கிய நாடுகளால் அனுசரிக்கப் படுகின்றது.
இத்தினமானது அரசு சாரா அமைப்பு மற்றும் ஊடகத்தினரிடையே, நீதியை ஏற்படுத்துதல், அதற்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் உறுப்பினர்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
இத்தினமானது, பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணப் பணிகள் முகமையில் பணியாற்றிய முன்னாள் பத்திரிக்கையாளரான அலெக்கொலெட் 1985 ஆம் ஆண்டு ஆயுதம் ஏந்திய மற்றும் துப்பாக்கிகளைக் கொண்ட மனிதர்களால் கடத்தப்பட்டதை நினைவு கூறும் வகையில் அனுசரிக்கப் படுகின்றது.