October 23 , 2021
1364 days
561
- ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து கொங்கண் சக்தி எனப்படும் தங்களது மிகப்பெரிய கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபட உள்ளன.
- இப்பயிற்சியில் ஐக்கிய ராஜ்ஜியத்தின் போர் விமானந்தாங்கிக் கப்பல் குழுமமானது மேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் மீண்டும் நுழைந்து கலந்து கொள்ள உள்ளது.
- கொங்கண் சக்தி என்பது இந்தியாவிற்கும் ஐக்கிய ராஜ்ஜியத்திற்கும் இடையிலான முதலாவது முப்படைகளுக்குமிடையேயான ஒரு பயிற்சியாகும்.
Post Views:
561