கொச்சி-முசிரிஸ் மாபெரும் கண்காட்சி
December 17 , 2022
869 days
417
- 5வது கொச்சி-முசிரிஸ் மாபெரும் கண்காட்சியினைக் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
- "In Our Views Flow Ink and Fire" என்ற கருத்துருவினை மையமாகக் கொண்டு இந்த மாபெரும் கண்காட்சியானது நடைபெற உள்ளது.
- இந்த நான்கு மாத கால அளவிலான கலைக் கொண்டாட்டமானது உலகளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Post Views:
417