TNPSC Thervupettagam

கொடி சத்தியாகிரகம்

June 22 , 2021 1504 days 727 0
  • ஜுன் 18 ஆம் தேதியன்று மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் எனுமிடத்தில் கொடி சத்தியாகிரகத்தினை கடைபிடிப்பதற்கான ஒரு நிகழ்வினை கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்தது.
  • கொடி சத்தியாகிரம் என்பது விடுதலைப் போராட்ட வீரர்களால் தொடங்கப்பட்டு  பிரித்தானிய அரசினை கதிகலங்கச் செய்த ஒரு இயக்கமாகும்.
  • மேலும் இது சுதந்திரப் போராட்டத்திற்குப் புத்துயிர் அளித்த ஓர் இயக்கமும் ஆகும்.
  • இது ஜண்டா சத்தியாகிரம் எனவும் அழைக்கப்படுகிறது.
  • இது 1923 ஆம் ஆண்டில் ஜபல்பூர் மற்றும் நாக்பூர் ஆகிய இடங்களில் நடத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்