கொள்ளை நோய்க் காலம் மற்றும் கூட்ட நெரிசலுக்கான (அதிகளவில் கூடுதல்) எதிர்வினை
December 24 , 2020 1787 days 630 0
இது காமன்வெல்த் மனித உரிமைகள் முன்னெடுப்பினால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையாகும்.
இந்த அறிக்கையின்படி, 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜுன் மாதங்களுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் கோவிட் – 19 தொற்றின் காரணமாக இந்தியச் சிறைச் சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையானது 10.42% அளவிற்குக் குறைந்து உள்ளது.