2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கோடைக்காலப் பயிர்களின் பரப்பு 21.58% என்ற அளவிற்கு அதிகரித்துள்ளதாக வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சகமானது சமீபத்தில் அறிவித்தது.
இந்த அதிகரிப்பானது கிட்டத்தட்ட இரண்டு மடங்காகும்.
கோடைக்காலப் பயிர்கள் சயத் பயிர்கள் (Zaid) எனவும் அழைக்கப்படுகிறது.
இவை மார்ச் மற்றும் ஜுன் ஆகிய மாதங்களுக்கிடையே பயிரிடப் படுகின்றன.
2021 ஆம் ஆண்டின் கோடைக்காலப் பயிர்களின் பரப்பளவு 12.75 ஹெக்டேர் அளவிற்கு அதிகரித்துள்ளது.
2020 ஆம் ஆண்டில் அதன் பரப்பளவு 6.45 ஹெக்டேர்களாகும்.