TNPSC Thervupettagam

கோதுமை ஏற்றுமதி

March 9 , 2022 1260 days 525 0
  • இந்த நிதியாண்டில், இந்தியா சுமார் 7 மில்லியன் டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய உள்ளது.
  • இந்தியாவினால் மேற்கொள்ளப்பட்ட அதிக கோதுமை ஏற்றுமதிகளில் இதுவும் ஒன்றாக இருக்கும்.
  • உலகளாவிய கோதுமை உற்பத்தியில் 13.53% கொண்டுள்ள வகையில் இந்திய நாடானது, கோதுமை உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராக உள்ளது.
  • ஆனால் இந்தியாவின் உலகளாவிய கோதுமை ஏற்றுமதி வெறும் 1% மட்டுமேயாகும்.
  • இந்திய நாடானது ஆண்டுக்கு 108 மில்லியன் டன் கோதுமையை உற்பத்தி செய்கிறது.
  • கோதுமை உற்பத்தியில் உலகின் முதலாவது பெரிய உற்பத்தியாளராக சீனா உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்