TNPSC Thervupettagam

கோனார்க் மற்றும் சர்வதேச மணல் கலை விழாக்கள் 2025

December 5 , 2025 14 hrs 0 min 16 0
  • ஒடிசா மாநில முதல்வர் 36வது கோனார்க் விழா மற்றும் 15வது சர்வதேச மணல் கலை விழாவைத் தொடங்கி வைத்தார்.
  • ஒடிசாவின் கலாச்சாரத்தைக் கொண்டாடுவதற்காக ஐந்து நாட்கள் அளவிலான இந்த விழாக்கள் நடத்தப்படுகின்றன.
  • சூரியக் கோவிலில் நடைபெறுகின்ற கோனார்க் விழா இந்தியாவின் பாரம்பரிய நடன வடிவங்கள் மற்றும் இசையை வெளிப்படுத்துகிறது.
  • சந்திரபாகா கடற்கரையில் நடைபெறுகின்ற சர்வதேச மணல் கலை விழா தேசிய மற்றும் சர்வதேச கலைஞர்களின் மணல் சிற்பங்களைக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்