TNPSC Thervupettagam

கோபல்லபுரத்து மக்கள் – ஆங்கில மொழிபெயர்ப்பு

March 28 , 2026 3 days 87 0
  • எழுத்தாளர் கி. ராஜநாராயணன் எழுதிய புகழ்பெற்ற நாவலான 'கோபல்லபுரத்து மக்கள்', தற்போது ஆங்கிலத்தில் 'People of Gopallapuram' என்ற பெயரில் வெளியிடப் பட்டுள்ளது.
  • கி.ரா. (1923–2021) என்று அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், ஒரு புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் மற்றும் கரிசல் இலக்கியத்தின் முன்னோடி ஆவார்.
  • இவர் தெற்கு தமிழகத்தின் கிராமப்புற வாழ்க்கை, நாட்டுப்புற கலாச்சாரம், விவசாயம் மற்றும் பாரம்பரியங்களை எளிய வட்டார மொழி நடையில் பதிவு செய்தவர்.
  • கிராம மக்களின் வாய்மொழிக் கதைகள் மற்றும் பேச்சு வழக்குகளைத் தனது படைப்புகளில் ஆவணப்படுத்தியதற்காக இவர் நன்கு அறியப்பட்டவர்.
  • அதிகப்படியான வாசகர்களைச் சென்றடையும் வகையில், இந்தப் புத்தகத்தை சுபாஸ்ரீ தேசிகன் என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்