TNPSC Thervupettagam

கோய்லா சக்தி முகப்புப் பக்கம் மற்றும் CLAMP வலை தளம்

November 2 , 2025 3 days 47 0
  • மத்திய அரசானது, கோய்லா சக்தி முகப்புப் பக்கம் மற்றும் நிலக்கரி நிலம் கையகப் படுத்துதல், மேலாண்மை மற்றும் பணம் செலுத்துதல் (CLAMP) வலை தளத்தினைப் புது டெல்லியில் தொடங்கியுள்ளது.
  • கோய்லா சக்தி என்பது நிகழ்நேரக் கண்காணிப்பு மற்றும் தரவு சார்ந்த நிர்வாகத்திற்காக சுரங்கத்திலிருந்து சந்தை வரையிலான முழு நிலக்கரி மதிப்புச் சங்கிலியையும் ஒருங்கிணைக்கும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளமாகும்.
  • இந்த முகப்புப் பக்கமானது தடையற்ற ஒருங்கிணைப்புக்காக வேண்டி நிலக்கரி நிறுவனங்கள், இரயில்வே, துறைமுகங்கள், மின்சாரப் பயன்பாடுகள், மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநிலத் துறைகளின் தரவுகளை ஒருங்கிணைக்கிறது.
  • CLAMP வலை தளம் நிலக்கரித் திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்துதல், இழப்பீடு மற்றும் மறுவாழ்வுச் செயல்முறைகளை டிஜிட்டல் மயமாக்குகிறது, வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துகிறது மற்றும் தாமதங்களைக் குறைக்கிறது.
  • இந்தியாவின் நிலக்கரித் துறை முழுவதும் செயல்பாட்டுத் திறன், வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துவதை இந்த இரண்டு தளங்களும் ஒரு நோக்கமாகக்

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்