Select Your Language
தமிழ்
English
Menu
✖
07, Jun 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
முகப்பு
ஜீரோ நடப்பு நிகழ்வுகள்
அறிவிப்புகள்
SIA செய்திகள்
TP வினா விடை
தொடர்புக்கு
TNPSC நடப்பு நிகழ்வுகள்
TNPSC மைக்ரோ நடப்பு நிகழ்வுகள்
TP வினா விடை
பொது தமிழ்
பொது ஆங்கிலம்
புத்திக்கூர்மை
வினாத்தாள்கள்
பதிவிறக்கம்
ஜீரோ நடப்பு நிகழ்வுகள்
SIA செய்திகள்
ஆவணங்கள்
தேடல்
TNPSC நடப்பு நிகழ்வுகள்
கட்டுரைகள்
Search
பிரபலமானவர்கள், விருதுகள் மற்றும் நிகழ்வுகள்
கோல்டுமேன் சுற்றுச்சூழல் பரிசு
May 1 , 2019
2229 days
851
0
6 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகழ்பெற்ற கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருதினைப் பெற்றுள்ளனர்.
கோல்டுமேன் விருதானது “பசுமை நோபல் விருது” என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த விருது 6 கண்டங்களைச் சேர்ந்த 6 சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதானது அமெரிக்காவைச் சேர்ந்த நன்கொடையாளர்களான ரோடா மற்றும் ரிச்சர்டு கோல்டுமேன் ஆகியோரால் 1989 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
புகழ்பெற்ற சமூக ஆர்வலரான மேத்தா பட்கர் இந்த விருதை 1992 ஆம் ஆண்டில் பெற்றார்.
குஜராத்தில் உள்ள நர்மதை பள்ளத்தாக்கு வளர்ச்சித் திட்டத்திற்கு எதிராக போராடியதற்காக இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டின் வெற்றியாளர்கள் :
வெற்றியாளர்
நாடு
பாயர்ஜர்கால் அக்வாண்ட் செரீன்
மங்கோலியா
அல்பெர்ட் ப்ரௌன்வெல்
லைபீரியா
அல்பெர்டோ குராமில்
சிலி
ஜாக்குலின் எவான்ஸ்
குக் தீவுகள்
லிண்டா கார்சியா
அமெரிக்கா
அனா கோலோவிக் லெசோஸ்கா
வட மாசிடோனியா
Post Views:
851
PREVIOUS
உருளைக் கிழங்குகள்
NEXT
திருப்பூர் - முன்னிலை
Leave a Reply
Your Comment is awaiting moderation.
Your email address will not be published. Required fields are marked *
Comment
*
Name
*
Email
*
Website
Please enter captcha below:
Post Comment
பிரிவுகள்
TNPSC துளிகள்
தமிழ்நாட்டுச் செய்திகள்
தேசியச் செய்திகள்
சர்வதேசச் செய்திகள்
பொருளாதாரச் செய்திகள்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள்
சுற்றுச்சூழல் செய்திகள்
அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்
மாநிலச் செய்திகள்
பிரபலமானவர்கள், விருதுகள் மற்றும் நிகழ்வுகள்
விளையாட்டுச் செய்திகள்
முக்கிய தினங்கள்
இதரச் செய்திகள்