மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் தலா 4 மாவட்டங்களுக்கு கோல்ஹாபுரிடின் பாரம்பரிய தோல் செருப்புகளுக்காக புவிசார் குறியீடானது வழங்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் கோல்ஹாபூர், சாங்லி, கோலாப்பூர் மற்றும் சதாரா ஆகிய மாவட்டங்கள்.
கர்நாடகாவில் பெல்ஹாம், தார்வாட், பாகல்கோட், மற்றும் பீஜ்பூர் ஆகிய மாவட்டங்கள்.
கோல்ஹாப்பூரைச் சேர்ந்த சத்ரபதி ஷாஹு மகாராஜா இதன் உற்பத்தியை ஊக்குவித்தார். மேலும் அவரின் ஆட்சியின் போது கோல்ஹாப்பூரில் 29 தோல் பதனிடும் மையங்களும் திறக்கப்பட்டன.